சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான இந்த வாழைத்தண்டு புளிப்பச்சடி இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!!

வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைத்தண்டு ,வாழையிலை வாழைக்காய்,வாழைப்பழம் அப்படின்னு வாழை மரத்தோட எல்லா பாகங்களுமே ரொம்பவே ஆரோக்கியமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடியது. அது மட்டும் இல்லாம வாழையிலையில் நம்ம சாப்பிடுறது நமக்கு உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். வாழ்க

By ·

வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைத்தண்டு ,வாழையிலை வாழைக்காய்,வாழைப்பழம் அப்படின்னு வாழை மரத்தோட எல்லா பாகங்களுமே ரொம்பவே ஆரோக்கியமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடியது. அது மட்டும் இல்லாம வாழையிலையில் நம்ம சாப்பிடுறது நமக்கு உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும்.

வாழ்க்கைல வருவல் அவியல் பொரியல்ன்னு செஞ்சா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் அதே மாதிரி வாழைப்பழம் மற்றும் நம்ம அப்பம் மில்க் ஷேக் வாழைப்பழ ரோஸ்ட் அப்படின்னு நிறைய டிஃபரண்டான ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில் வாழைத்தண்டு வச்சு கூட நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் அதுல நம்ம இப்போ வாழைத்தண்டு வச்சு புலி பச்சடிதான் செய்யப் போறோம்.

இந்த வாழைத்தண்டு சாப்பிடறது மூலமா சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் முக்கியமான ஆண்களுக்கு இந்த வாழைத்தண்டு அதிகமா சாப்பிட கொடுத்தா அவங்க உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். வாழைத்தண்டு வச்சு நம்ம ஒரே மாதிரியா பருப்பு கூட்டு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த புளி கூட்டு செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாழைத்தண்டு புளி கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை