இந்த மழைக்கு இதமா சூடாக குடிக்க ருசியான வாழைதுண்டு சூப் இப்படி செஞ்சி பாருங்க!

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு சூப் அப்ப

By ·

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு சூப் அப்படின்னா அதை வாழைதண்டு சூப் அப்படின்னு சொல்லலாம்.

இந்த வாழைத்தண்டு சூப்பர் சாப்பிடும்போது அது உடல் எடையை குறைப்பதற்கு உதவுது. ஏனெனில் வாழைதண்டுல அதிக அளவு நார்ச்சத்து இருக்கறதுனால இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கு உதவுது. அது மட்டும் இல்லாம இந்த வாழைத்தண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே சரியாகிறது. சிறுநீரகக் கல் பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருக்குமே வாழைத்தண்டும் வாழைக்கிழங்குல இருக்குற தண்ணீரும் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படுது.

அப்படி இந்த வாழைத்தண்டுல நம்ம ருசியான ஒரு சூப்பர் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி வாழ தண்டு வீட்ல இருக்குறப்போ சூப்பர் சூப் கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த வாழைத்தண்டு உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது வாழைத்தண்டை சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இப்படி ருசியான இந்த வாழைத்தண்டுல ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்க வாழைத்தண்டு சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full