Advertisement
ஆன்மிகம்

படுக்கை அறையில் இந்த நிற பெயின்ட் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனையே வராதம்!

Advertisement

பொதுவாக நாம் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டிற்கு என்ன விதமான கலரில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருப்போம். குறிப்பாக ஒவ்வொரு அறைக்கும் நாம் ஒவ்வொரு விதமான நிறத்திலோ அல்லது ஒரே நிறத்திலோ பெயிண்ட் அடிக்க விரும்புவோம் அது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொறுத்தது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த காரணங்கள் உண்டு. அந்த வகையில் வெள்ளை நிறம் என்பது மன அமைதியையும் தூய்மையையும் குறிக்கும். ஒரு சில நிறங்கள் நம்மை எரிச்சல் ஊட்ட வைக்கும் ஆனால் ஒரு சில நிறங்கள் நம் மனதை அமைதிப்படுத்தும். அறிவியல் பூர்வமாக ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு காரணம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அடிக்கும் சில வண்ணங்களால் நமக்கு நன்மைகளும் வந்து சேரும் தீமைகளும் வந்து சேரும். எனவே நம் வீட்டில் மிகவும் முக்கியமான நாம் ஓய்வெடுக்கக்கூடிய பெட்ரூமில் இருக்க வேண்டிய ஐந்து வாஸ்து நிறங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பெட்ரூம் மேல் இருக்க வேண்டிய ஐந்து வாஸ்து நிறங்கள்

பெட்ரூமில் வெள்ளை நிறத்தால் பெயிண்ட் அடிப்பது பலவிதமான நன்மைகளை நமக்கு கொடுக்கும். பொதுவாக வெள்ளை நிறம் என்பது தூய்மையையும் மன அமைதியையும் குறிக்கும். எனவே கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டை இருந்தால் கண்டிப்பாக அனைத்தும் சரியாகிவிடும். திருமண வாழ்க்கையில் நன்மைகளே நமக்கு உண்டாகும்.

Advertisement

பெட்ரூமில் பழுப்பு நிறத்தால் பெயிண்ட் அடித்திருந்தாலோ அல்லது பழுப்பு நிறத்தால்

Advertisement
ஆன ஏதேனும் பொருட்களை வைத்திருந்தாலும் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் தாம்பத்திய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும்.

பொதுவாக பெட்ரூமில் பச்சை நிறத்தால் பெயிண்ட் அடிப்பது பலருக்கு பிடிக்காது எனவே பச்சை நிறத்தாலான ஏதேனும் தாவரங்களையோ அல்லது பொருட்களையோ

Advertisement
வாங்கி வைத்தால் அது மனதிற்கு நிம்மதியையும் நேர்மறையான எண்ணங்களையும் நமக்கு தரும்.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒரு நிறம் என்றால் அது பிங்க் தான். ஒரு சிலர் என்ன பொருள் வாங்கினாலும் அதை பிங்க் நிறத்தில் தான் வாங்குவார்கள். இது அழகான ஒரு நிறமாக கருதப்படுகிறது. எனவே நம்முடைய பெட்ரூமில் பிங்க் நிறத்தாலான பெயிண்டும் நிறத்தால் ஆன பொருட்களும் இருந்தால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். எனவே பிங்க் நிறத்தையும் பெட்ரூமில் பயன்படுத்தலாம்.

பிங்க் நிறத்தை போலவே நீல நிறமும் அனைவருக்கும் பிடித்த ஒரு நிறமாகும். நீல நிறத்தை நம் பெட்ரூமில் உபயோகிப்பதால் நேர்மறையான எண்ணங்களும், நேர்மறையான ஆற்றலும் அமைதியும் நிதானமும் நிலைக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்களால் திருப்பி கொடிக்க முடியாத கடன்‌ தீர்ந்து செல்வம் சேர இந்த 8 வாஸ்து குறிப்புகளை கட்டாயம் கடைபிடியுங்கள் போதும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

5 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

6 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

7 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

8 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

12 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

12 மணி நேரங்கள் ago