Advertisement
ஸ்வீட்ஸ்

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

Advertisement

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம். ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்துவிடும்.

சிலர் வாரத்தில் ஒருமுறையேனும் வாங்கி சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால் அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.நாம் பொதுவாக வீட்டில் ரவா லட்டு, கேசரி, ரவை அப்பம், குளோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை தான் அதிகம் செய்திருப்போம்.

Advertisement

இதனை தவிர வேற இனிப்புகள் எனில் வெளியில் உள்ள கடைகளில் தான் வாங்குவோம். ரசகுல்லா, ரசமலாய் போன்ற இனிப்பு வகைகளை கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெங்கால் ரசகுல்லா | Bengal Rasagulla Recipe In Tamil

Print Recipe
கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்துகொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம். ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்துவிடும். சிலர் வாரத்தில் ஒருமுறையேனும் வாங்கி சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால் அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு
Advertisement
பார்த்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.
Course sweets
Cuisine Indian
Keyword Bengal Rasagulla
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 122

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பால் பாத்திரம்

Ingredients

  • 1 லி பால்
  • 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் குங்குமப் பூ

Instructions

  • முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அத்துடன் வினிகர் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் பால் திரிய ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதனை எடுத்து ஒரு துணியில் ஊற்றி அரை மணி நேரம் தொங்க விடவும்.
  • பின் இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதனுடன் மைதா மாவு, மஞ்சள் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் அதில் நாம் உருட்டி வைத்துள்ள ரசகுல்லா உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். உருண்டைகள் பெரிய வடிவில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • இந்த ரசகுல்லாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து அதன் மேல் குங்குமப்பூ வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பெங்கால் ரசகுல்லா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 122kcal | Carbohydrates: 12g | Protein: 8g | Fat: 4.6g | Saturated Fat: 1.8g | Sodium: 77mg | Potassium: 128mg | Sugar: 5g | Vitamin A: 59IU | Vitamin C: 149mg | Calcium: 27mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : பிரெட் வைத்து குண்டு குண்டாக சாப்டான பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

10 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

20 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago