ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

உங்க எலும்புகள் பலமாக எலும்பு நல்ல பலம் பெற மாசத்துக்கு ரெண்டு தடவை எந்த கஞ்சியை நீங்க குடிக்கணும். அதுக்கு இந்த கஞ்சில என்னென்ன பொருள்கள் சேர்த்து குடிக்கணும் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். உடல்ல எலும்புகள் ரொம்பவே பலமாக இருந்தால் மட்டும்தான் நம்மளால நல்ல செயல்பட முடியும். எல

By ·

உங்க எலும்புகள் பலமாக எலும்பு நல்ல பலம் பெற மாசத்துக்கு ரெண்டு தடவை எந்த கஞ்சியை நீங்க குடிக்கணும். அதுக்கு இந்த கஞ்சில என்னென்ன பொருள்கள் சேர்த்து குடிக்கணும் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். உடல்ல எலும்புகள் ரொம்பவே பலமாக இருந்தால் மட்டும்தான் நம்மளால நல்ல செயல்பட முடியும். எலும்புகளோடு பலத்த அதிகரிக்கிறதுக்கு நம்ம உணவுல சேர்த்துக்கக்கூடிய முக்கியமான ஒரு பொருள் அப்படின்னு பார்த்தா அநு உளுந்து தான்.

அதுவும் கருப்பு உளுந்து சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்கு நல்ல வலிமை தருகிறது. கருப்பு உளுந்துல இருக்குற தோல அவ்ளோ சத்துக்கள் இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இந்த கருப்பு உளுந்த கஞ்சி வச்சி சாப்பிடும்போது அது உடலுக்கு நல்ல பலத்தை தருகிறது. இந்த கருப்பு உளுந்து ஓட கவுனி அரிசியும் சேர்த்து கஞ்சி வைக்கும் போது அது இன்னுமே நல்ல அதிகமான ஆரோக்கியமான பலன்களை கொடுக்கும் .

அப்படியே இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசி சேர்த்து கஞ்சி வச்சி சாப்பிட்டா உடலுக்கு வலிமையை சேர்த்துகிறது. இந்த கருப்பு உளுந்து கஞ்சியை பெரியவர்கள் இந்த சிறியவர்களாக எல்லாருமே சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு சத்துக் கொடுக்கக்கூடியது இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசில இருக்கிற சத்துக்கள் அப்படியே உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மூட்டு வலிகளையும் குறைப்பதற்கு இது பயன்படுத்துகிறது. இந்த சுவையான ஆரோக்கியமான கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி எப்படி வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசையுன் சாப்பிட ருசியான ராயலசீமா உளுந்து பச்சடி இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க!!!         

Recipes AMP · Quick view
View full