கலக்கலான ருசியில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பாம்பே சட்னி எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடியது. பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசைக்கு பாம்பே சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பாம்பே சட்னி செய்து இதை

By Prem Kumar · 29/6/2023

பாம்பே சட்னி எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடியது. பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசைக்கு பாம்பே சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பாம்பே சட்னி செய்து

இதையும் படியுங்கள்: இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை மல்லி சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பாம்பே சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full