வீட்டிலேயே எளிமையான முறையில் பிரெட் எக் பப்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பப்ஸ் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் பப்ஸ் செய்து கொடுங்கள். பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், ம

By Prem Kumar · 9/1/2026

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பப்ஸ் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் பப்ஸ் செய்து கொடுங்கள். பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ், முட்டை பப்ஸ், ஃபிஷ் பப்ஸ், மற்றும் வெஜிடபிள் பப்ஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் இன்று இங்கு நாம் காண இருப்பது பிரெட் முட்டை பப்ஸ். இவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி.

பெரும்பாலும் பப்ஸ் பிரியர்கள் பப்ஸ்சை பேக்கரியில் வாங்கி தான் சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே பேக்கரிகளில் கிடைப்பதை விட ஆரோக்கியமாக செய்து நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதுவும் மழை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த பிரெட் எக் பப்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது. இப்போது சுவையான பிரெட் எக் பப்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full