பிரெட் வைத்து குண்டு குண்டாக சாப்டான பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் பிடித்த ஒரு இனிப்பு பலகாரம் என்றால் அது குலோப் ஜாமுன் தான். இப்பொழுதெல்லாம் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம் வரையில் குலோப் ஜாமுனில் நிறைய ரெசிபிஸ் வந்துள்ளது. முதலில் எல்லாம் கடைகளில் மட்டுமே குலோப் ஜாமுன் கிடைக்கும் கடைகளில் இருந்து மட்டுமே நம்மால்
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் பிடித்த ஒரு இனிப்பு பலகாரம் என்றால் அது குலோப் ஜாமுன் தான். இப்பொழுதெல்லாம் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம் வரையில் குலோப் ஜாமுனில் நிறைய ரெசிபிஸ் வந்துள்ளது. முதலில் எல்லாம் கடைகளில் மட்டுமே குலோப் ஜாமுன் கிடைக்கும் கடைகளில் இருந்து மட்டுமே நம்மால் குலோப் ஜாமுன் வாங்கி சாப்பிட முடியும்.
ஆனால் இப்பொழுது நாம் வீடுகளிலேயே சுவையாக குலோப் ஜாமுன் செய்ய ரெடிமேட் குலோப் ஜாமுன் நமக்கு கிடைக்கிறது அதுவும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று நமக்கு குலோப் ஜாமுன் மிக்ஸ் கடைகளிலேயே கிடைக்கும். சுவையான குண்டு குண்டு குலாப் ஜாமுன்களை நாம் வீட்டிலேயே சாப்பிட்டு ருசிக்கலாம்.
ஆனால் கடைகளில் மிக்ஸ் வாங்கி வீட்டில் குலோப் ஜாமுன் செய்ய முடியாதவர்களுக்கு பிரட் வைத்த செய்யக்கூடிய குலோப் ஜாமுன்களை நாம் இப்பொழுது செய்து காட்டப் போகிறோம். பிரட் வைத்து செய்யப்போகிறோம் இந்த குலோப்ஜாமுன்களும் மிகவும் சுவையாக இருக்கும்.10 பிரட் துண்டுகள் இருந்தால் போதும் சுவையாக வீட்டிலேயே குலோப் ஜாமுன் செய்து சாப்பிடலாம். குறைவான செலவில் சூப்பரான குலோப் ஜாமுன் செய்வதற்கு மிகவும் குறைவான நேரம் மட்டுமே நமக்கு தேவைப்படும். வாங்க இந்த சுவையான பிரட் குலோப் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா இனி இப்படி செய்து பாருங்க! ரெம்ப சுலபமாக செய்துவிடலாம்!