ருசியான கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! பிரியாணிக்கு மட்டும் இல்ல சாதம்,டிபன் என அனைத்திற்கும் இது தான் பெஸ்ட் சைடிஷ்!

பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு ஆசைப்படுற எல்லாருமே கத்திரிக்காய் கிரேவி வச்சு சாப்பிடாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுற கத்தரிக்காய் மசாலா பிரியாணிக்கு தொட்டுக்கறதுக்கு எப்படி வித்தியாசமான முறையில் ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்

By Prem Kumar · 1/3/2024

பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு ஆசைப்படுற எல்லாருமே கத்திரிக்காய் கிரேவி வச்சு சாப்பிடாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுற கத்தரிக்காய் மசாலா பிரியாணிக்கு தொட்டுக்கறதுக்கு எப்படி வித்தியாசமான முறையில் ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த சுவையான கத்திரிக்காய் மசாலா அசைவ  பிரியாணி , வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா,  நெய் சோறு  இப்படி எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். 

இந்த கத்திரிக்காய் மசாலாவை ரொம்பவே சுலபமா  வீட்ல இருக்குற பொருட்களை வைத்து ஈஸியா செய்து முடித்துவிடலாம் . இவ்வளவு சுலபமா செய்றோமே இதோட சுவை நல்லா இருக்குமா இல்லையா அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு இதோட சுவை ரொம்பவே ருசியான ஒரு கத்திரிக்காய் மசாலாவா இருக்கும். நீங்க இந்த கத்திரிக்காய் மசாலா செய்து பிரிட்ஜில் வைத்து கூட ரெண்டு நாள் வரைக்கும் வச்சு சாப்பிட்டுக்கலாம். சுவையான கத்திரிக்காய் மசாலா வீட்ல இருக்குற எல்லாருக்கும் பிடிக்கும்.

பிரியாணி பிரியர்களுக்கு இந்த கத்திரிக்காய் மசாலா ரொம்பவே பிடிக்கும். ஏன் நான் பிரியாணியை கத்திரிக்காய் மசாலாவுடன் சாப்பிடும் போது தான் பிரியாணி பிரியர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். அப்படி சுவையான இந்த கத்திரிக்காய் மசாலாவ வீட்டுல நம்ம செய்ய போறோம். அதுக்கு நம்ம எப்பவுமே ரொம்ப  ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய பயன்படுத்தி செய்யணும். ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய் பயன்படுத்தி செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் கிரேவி ரொம்பவே சுவையா இருக்கும்.  சரி வாங்க சுவையான இந்த கத்திரிக்காய் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : கத்திரிக்காயில் சாப்ஸ் இப்படி கூட செய்யலாமா? சுவையில் சிக்கன் வறுவல் தோத்து போகும் ட்ரை பன்னி பாருங்க!

Recipes AMP · Quick view
View full