கத்தரிக்காய் மட்டன் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும் அளவுக்கு இருக்கும்!!

விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், வித்தியாசமான கந்தரிக்காய் மட்டன் குழம்பு செய்யுங்கள். அசைவ உணவுகளில் சுவையும் ஆ

By ·

விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், வித்தியாசமான கந்தரிக்காய் மட்டன் குழம்பு செய்யுங்கள். அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள்.

மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அந்தவகையில் வித்தியாசமான கத்தரிக்காய் மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

மட்டன் குழம்பை எப்போதும் போல் அல்லாமல் காரசாரமாக செய்து சாப்பிட நீங்கள் விரும்பினால் இந்த குறிப்பிட்டுள்ள ஸ்டைலில் கத்தரிக்காய் மட்டன் குழம்பு செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் தண்ணீர் ரசம் இப்படி செய்து பாருங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full