கத்தரிக்காய் புளி கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்!
புளிக்குழம்பு கார குழம்பு என்றால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்பிடுவது பலருடைய வழக்கமாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த குழம்பு சுவை மிகவும் ருசியானதாக இருக்கும். அதேபோல் புளி கூட்டும் மிகுந்த ருசி உடையதாக இருக்கும். எலுமிச்சை சாதம் புளி சாதம் தக்காளி சாதம் அனைத்திற்கும் வைத்து சாப
புளிக்குழம்பு கார குழம்பு என்றால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்பிடுவது பலருடைய வழக்கமாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த குழம்பு சுவை மிகவும் ருசியானதாக இருக்கும். அதேபோல் புளி கூட்டும் மிகுந்த ருசி உடையதாக இருக்கும். எலுமிச்சை சாதம் புளி சாதம் தக்காளி சாதம் அனைத்திற்கும் வைத்து சாப்பிடக்கூடிய இந்த புளி கூட்டு பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பொதுவாக அனைத்து வளைகாப்பு நிகழ்ச்சிகளிலும் இந்த புளி கூட்டு வைப்பது வழக்கம். இந்த புளி கூட்டில் கத்திரிக்காய் தான் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் இதனுடன் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மாங்காய் என அனைத்தும் சேர்த்து செய்யும் பொழுது இதனுடைய சுவை இன்னும் கூடுதலாகவே நமக்கு கிடைக்கும். கலவை சாதங்களுக்கு மட்டுமில்லாமல் வெறும் சூடு சாதத்தில் இதனை போட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசி மிகவும் சூப்பராக இருக்கும். இதனுடன் அப்பளம் வைத்து சைட் டிஷ் ஆக சாப்பிட்டால் சொல்லவே தேவையில்லை அவ்வளவு சொர்க்கமாக இருக்கும் இதனை சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே
இதனுடைய சுவை தெரியும். ஆனால் இந்த புளிக்கூட்டு செய்வது மிகவும் சுலபமான ஒரு வேலை தான். அனைத்து காய்கறிகளையும் வெட்டி வைத்தால் போதும் சீக்கிரமாகவே இந்த கூட்டை நம்மால் செய்து விட முடியும். அதிலும் குறைவான நேரத்தில் சூப்பராகவே செய்திட முடியும். இப்ப வாங்க இந்த அருமையான கத்தரிக்காய் புளிகூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!