சப்பாத்தி, நாண் மற்றும் சாதத்துடன் சாப்பிட ருசியான பரோக்கோலி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு
வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த ப்ரக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும்.
இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால்,உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும். இந்த ப்ரக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இந்த ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான கிரேவி எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் ப்ரோக்கோலி கிரேவி. இத்தனை மருத்துவ நன்மைகளை தரும் ப்ரக்கோலியை வைத்து சுவையான , ஆரோக்கியமான ப்ரக்கோலி கிரேவியை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : ப்ராக்கோலி புலாவ் இப்படி மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்த உணவு பட்டியலில் இதுவும் ஒன்றாக சேரும்!