சுட்ட கோழிக்கறியில் ருசியான சுட்ட சிக்கன் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்!

சிக்கன் சுவைக்கு நம்ம விதவிதமான வகைகளில் உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போ சுட்ட சிக்கன் குழம்பு செய்து சாப்பிட இருக்கோம். இந்த சுட்ட சிக்கன் குழம்பு நம்ம எப்பொழுதும் செய்யப் போற சிக்கன் குழம்பை விட இந்த சுட்ட சிக்கன் குழம்பு இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சுவை

By ·

சிக்கன் சுவைக்கு நம்ம விதவிதமான வகைகளில் உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போ சுட்ட சிக்கன் குழம்பு செய்து சாப்பிட இருக்கோம். இந்த சுட்ட சிக்கன் குழம்பு நம்ம எப்பொழுதும் செய்யப் போற சிக்கன் குழம்பை விட இந்த சுட்ட சிக்கன் குழம்பு இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சுவையா இருக்க போகுது.

இதுல போடப் போற பொருட்களை எல்லாம் நாம் கொஞ்சம் நெருப்புல வாட்டி செய்ய போறோம். சிக்கன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. சிக்கனில் புரதசத்து உடையதால் எந்த பிரச்சனையும் வரப்போகிறது கிடையாது. சிக்கன் உணவுகள் வரிசையில் சிக்கன் பிரியாணி, சிக்கன் சுக்கா, சிக்கன் கிரேவி, சிக்கன் சூப், சிக்கன் பெப்பர் ப்ரை, சிக்கன் வறுவல் அப்படின்னு நிறைய செய்திருப்போம்.

அந்த வரிசையில் இப்போ நம்ம சுட்ட சிக்கன் குழம்பு எப்படி செய்வது? அப்படின்னு பார்க்க இருக்கோம். இந்த குழம்பு ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் கிடையாது. இந்த கிரேவிய ரொம்ப சுலபமாவே நம்ம சீக்கிரமாவே செய்து முடிச்சிடலாம். சரி வாங்க இந்த சுட்ட சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் அப்படிங்கறது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை