ருசியான முட்டைகோஸ் மசாலா கூட்டு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான கூட்டு!

பொதுவாகவே முட்டைகோஸில் பருப்பு சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்வது தான் வழக்கமாக இருக்கும். இப்படி செய்யும் முட்டை கோஸில் ஒருவித பச்சை வாசனை இருக்கும். எனவே பலருக்கும் இதன் சுவை பிடிப்பதில்லை. ஆனால் இதில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து அதிகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்

By Prem Kumar · 16/12/2023

பொதுவாகவே முட்டைகோஸில் பருப்பு சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்வது தான் வழக்கமாக இருக்கும். இப்படி செய்யும் முட்டை கோஸில் ஒருவித பச்சை வாசனை இருக்கும். எனவே பலருக்கும் இதன் சுவை பிடிப்பதில்லை. ஆனால் இதில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து அதிகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகொஸை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

முட்டை கோஸை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள பச்சை வாசனை காரணமாக பலரும் இதனை தவிர்த்து வருகின்றனர். எனவே இதனுடன் மசாலாக்கள் சேர்த்து சுவையான முட்டைகோஸ் மசாலா கூட்டு செய்து கொடுத்து பாருங்கள். இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு மிகவும் ருசியாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை முட்டைகோஸில் செய்தது என்று எவரும் கண்டு பிடிக்க முடியாது. வாருங்கள் இப்படி அசத்தலான முட்டைகோஸ் வருவலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முட்டைக்கோஸ் கொண்டு விதவிதமான உணவு வகைகளை தயார் செய்தாலும் ஒரு முறை இப்படி முட்டைகோஸ் மசாலா கூட்டு வைத்து பாருங்கள். நீங்களே அசந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். மிக மிக சுலபமாக சட்டென செய்து விடக் கூடிய இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு, கூட்டு வகைகளிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கின்றோம்

இதையும் படியுங்கள் : மாலை நேரம் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான முட்டைகோஸ் கோப்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full