ருசியான பார்பிக்யூ ஸ்டைல் ​​காஜுன் உருளைக்கிழங்கு இப்படி செஞ்சி பாருங்க!

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஜுன் உருளைக்கிழங்கு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் இதையும் படியுங்கள்: சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல் இப்ப

By Prem Kumar · 6/3/2023

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஜுன் உருளைக்கிழங்கு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்

இதையும் படியுங்கள்: சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காஜுன் உருளைக்கிழங்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full