அடுத்தமுறை காரசாரமான ருசியில் கேரட் பீன்ஸ் குருமா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இத

By Prem Kumar · 17/8/2024

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இதையே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தினம் குறைந்தது இரண்டு மூன்று காய்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பீன்ஸ் காரட் பொரியலுக்கு பதில் இப்படி ஒரு முறை குருமா செய்து பாருங்கள். காரட் பீன்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

சப்பாத்திக்கு எத்தனையோ டால், சப்ஜி, கிரேவி என்று பல வகையான சைட் டிஷ்கள் இருந்தாலும் நம்ம ஊர் குருமாதான் எவர்கிரீன் சைடு டிஷ்! இந்த கேரட் குருமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் எல்லா வகையான சாப்பாட்டு வகைகளுக்கும் சூப்பராக இருக்கும். இந்த குருமாவில் விருப்பப்பட்டால் ப்ராக்கோலி, பன்னீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இட்டி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துக்கும் சட்னி, சாம்பார் என ஒரே ரெசிபி செய்யாமல் ஒரு மாறுதலுக்கு இந்த கேரட் பீன்ஸ் குருமா செய்து உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை அசத்துங்கள்.

இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full