இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

வீட்ல மாலை நேரம் சிற்றுண்டி செய்வதற்கு எந்த பொருளுமே இல்லையா வெறும் கேரட்டும், உருளைக்கிழங்கு மட்டும்தான் வீட்ல இருக்கா? கவலைய விடுங்க ரொம்ப சுலபமான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ஈஸியா பண்ணலாம். ஸ்னாக்ஸ் செய்றதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு கேரட்டையும் நீங

By Prem Kumar · 17/12/2023

வீட்ல மாலை நேரம் சிற்றுண்டி செய்வதற்கு எந்த பொருளுமே இல்லையா வெறும் கேரட்டும், உருளைக்கிழங்கு மட்டும்தான் வீட்ல இருக்கா? கவலைய விடுங்க ரொம்ப சுலபமான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ஈஸியா பண்ணலாம். ஸ்னாக்ஸ் செய்றதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு கேரட்டையும் நீங்க ஸ்நாக்ஸ் செய்தீங்க அப்படின்னா அது ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். அப்படி இந்த ஒரு கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் எப்படி ஈஸியா செய்வது பார்க்கலாம்.இந்த மாதிரி குட்டி குட்டி பால்ஸ் செஞ்சு கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

அதுவும் இந்த மழை நேரத்துக்கு சும்மா சுட சுட கொடுக்கும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ரொம்ப ஈஸியா பண்ணிடலாம். இதுக்கு செய்றதுக்கு தேவையான பொருளும் ரொம்பவே கம்மிதான். அதனால வீட்ல காய்கறி எதுவுமே இல்ல வெறும் கேரட்டும் உருளைக்கிழங்கு தான் இருக்கு என்ன பண்றது அப்படின்னு தெரியல டக்குனு இதை செய்து கொடுத்தீங்கன்னா எல்லாருமே ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.இந்த டேஸ்டான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ்களை செய்து சாப்பிடும்போது ரொம்பவே பிடிக்கும்.

இது ஃபுல்லா வெஜிடபிள் பண்றதுனால ரொம்பவே ருசியாவும் இருக்கும் அதே போல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு காய்கறி சாப்பிட்டு வைக்கிறதே பிரச்சினையா இருக்குது அப்படின்னு சொன்னா இந்த மாதிரி கேரட் ஸ்டஃப் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் ஏதாவது காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து ஸ்டஃப் பண்ணி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சரி வாங்க இந்த சுவையான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

Recipes AMP · Quick view
View full