
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான வாழைக்காய் பருப்பு கடையலை செய்து அசத்துங்கள். பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள். இன்றைய அவசரமான காலக்கட்

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்பு சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால்

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஒரு விருந்தென்றால் எப்படி வடை, பாயாசம் கண்டிப்பாக இருக்குமோ, அதே போல தான் இந்த மோரும் ரசமும். சாதாரணமாக ரசம் சாதம் சாப்பிட்ட பிறகு, மோர் சாதம் சாப்பிட

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும்

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை என்று செய்து கொடுத்து போர் அடிக்குதா? வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் மாற்றாக வேறு ஏதேனும் சுவையாக செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்க

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வே

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில்ஆலு மேத்தி கிரேவி செய்யுங்கள். இது அட்டக

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்ட

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பட்டாணி கறி செய்து பாருங்கள். சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது பர்மாவில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி க

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் பழங்களில் நிறைந்து இருக்கிறது. இந்த பழங்கள் நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்டு ஜூஸாக மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது. அந்தக் ஃப்ரூட் ஜூஸ்

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இன்று ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்ட

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு என்னவென்றால், அதனை நேரடியாக நெருப்பில் சுடுவது தான். ஆனால், அந்த நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம். இப்போது அந்த நாணை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். நிறைய பேருக்கு ஹோட்டலுக்

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஈஸியான முறையில் பன்

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை ரோஸ்ட் செய்து சுவைக்கலாம். கிழங்கில் உருளைக்கிழங்கு

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த ப

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் தோசையான

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய் குடைமிளகாய் பாகற்காய் புடலங்காய் வாழைக்காய் சுரைக்காய் சௌசௌ காய் போன்ற காய்கறிகளை அதிகமாக நம்முடைய உடம்பில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது அவரைக்காய் சேர்த்

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள். ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் பட்டாணி முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிற

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி தோசை எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடுற மாதிரி பாம்பே சட்னி செஞ்சு அசத்திடலாம். நம்ம வீட்ல அன்றாடம் இருக்கிற பொருட்கள் மட்டுமே இந்த பாம்பே சட்னிக்கு போதுமானது. எப்பவுமே நம