
பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதை ஒரு சிலர் மட்டுமே அவர்களது உணவில் பெரும்பாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் ஒரு சில அறிந்த பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் கசப்பு தன்மை காரணமாக அந்த பீ

கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சு

சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கிட்னி பீன்ஸை ராஜ்மா என்றும் அழைக்கிறார்கள். இதை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நி

எல்லாருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான் இந்த கோதுமை மாவு. எல்லோருடைய வீட்டிலும் எப்பொழுதும் மைதா மாவில் இருக்காது ஆனால் கோதுமை மாவு கண்டிப்பாக இருக்கும் காரணம் என்னவென்றால் நம் வீட்டில் எல்லாம் இட்லி தோசை செய்வது போல் அடிக்கடி சப்பாத்தியும் பூரியும் செய்வோம் அதனால் கோதுமை ம

எல்லாருக்கும் இந்த தயிர் வடை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அதுவும் என்னடா நிறைய வடை சுட்டு மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறாங்களா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த சூப்பரான தயிர் வடை ஆனா இதுக்கு நீங்க வடை செய்யும் போது இதே மெத்தட்ல செய்ங்கனா உங்களுக்கு தயிர் விட ரொம்பவே ரு

பொதுவாக அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு காய்கறி என்றால் அது உருளைக்கிழங்கு என்று சொல்லலாம். எந்த ஒரு குழம்பு செய்தாலும் இந்த உருளைக்கிழங்கை வறுத்து கொடுத்தால் போதும் குழந்தைகள் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு வறுவ

நாம் பெரும்பாலும் காலை உணவாக இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி என இது எல்லாம் தான் எடுத்துக் கொள்வோம். ஆனால் காலை உணவை மிகவும் அளவாக குறைவாக எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் பிரட் டோஸ்ட் பிரட் ஆம்லெட் என செய்து சாப்பிடுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காலை உணவாக மாறிவிடும்

நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது திருவாரூர் ஸ்டைல் கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதம

கிழங்குகளில் பல வகைகள் உண்டு. உருளைக்கிழங்கு ,சேப்பக்கிழங்கு , மரவள்ளி கிழங்கு, வெத்தலவள்ளி கிழங்கு, என பல வகைகள் இருந்தாலும் சர்க்கரை வள்ளி கிழங்கு மிகவும் சுவையான ஒரு இயற்கையிலேயே கொஞ்சம் இனிப்பாக இருக்கக்கூடிய இந்த கிழங்கை நாம் அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையா

பொதுவாக அனைவருக்கும் பேக்கரியில் இருக்கின்ற அனைத்து உணவுகளுமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காரணம் மிகவும் அருமையான ருசியில் அங்கு அனைத்து பொருட்களுமே நமக்கு கிடைக்கும். அதிலும் இனிப்பு பொருட்கள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மட்டும் இல்

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் குருமாவும் தான். பெரும்பால

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு மாவு வைத்து காய்கறிகளைச் சேர்த்து சுவையான சூப்பரான ஒரு சூப் எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த சூப்பில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இந்த சூப்பை மிஸ் பண்ணாம வாரத்தில் ஒரு நாள் குடிங்க.

சப்பாத்தி என்றாலே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலர் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சப்பாத்தி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் ‘சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி’ மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சப்பாத்திக்கு எந்த சைட்டிஷூம் இல்லாமல் சப்பாத்திக்குள் எதையாவது ஒளித்த

ஆரஞ்சு பழத்தோல் தொக்கு என்று பார்த்தவுடனே உங்களில் நிறைய பேருக்கு என்ன இது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். நாம் எலுமிச்சம் பழத்தில் தொக்கு செய்து சாப்பிட்டு இருப்போம். தொக்கு என்று சொல்வதை விட ஊறுகாய் என்று சொல்லலாம். அதே சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு சாப்பிடுவதற்

தென் இந்திய உணவு வகைகளில் பீர்க்கங்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் பீர்க்கங்காயை பயன்படுத்துவோம். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பீர்க்கங்காய் வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை பீ

எங்கள் ஊரில் பொங்கலன்று இந்த காய்கறி கூட்டு ரொம்பவே ஸ்பெஷல். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்வது கூட இந்த காய்கறி கூட்டையும் நாங்க செய்து ரொம்ப ருசிச்சி சாப்பிடுவோம். இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு காய்கறி கூட்டு. அதுவும் இந்த மாதங்களில் கிடைக்கக்கூடிய

பொதுவாக நாம் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வெங்காயம் சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி சாம்பார் புதினா சட்னி மல்லி சட்னி என பலவகையான சட்னிகளை வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் வித்யாசமாக கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். இந்த கத்திர

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக

பொங்கல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பொங்கல் பிரசாதம் வாங்குவதற்காகவே கோவிலுக்கு செல்பவர்கள் கூட நிறைய பேர். அந்த அளவுக்கு பொங்கலின் சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் இந்த பொங்கலை விரும்பி சாப்பிடுவார்கள். கருப்பட்டி பொங்கல்

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, பெண்டகாயா மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எ