காலிபிளவர் வைத்து இப்படி ப்ரை செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் மிச்சமாகாது!

முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரையை சு

By ·

முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லது மற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம். இவை வெறுமனே மாலை நேர சிற்றுண்டியாக செய்து உண்பதற்கும் மிகவும் உகந்தது.

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான கிராமத்து முட்டை மசாலா இப்படி செய்து பாருங்க!

நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இதை நாம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்தை தரும் முட்டை மற்றும் மிளகை கொண்டு செய்வதால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது இதை ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். இந்த பதிவில் சுவையான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full