இட்லி, தோசைக்கு ஏற்ற காலிப்ளவர் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
நிறைய பேருக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் காலிபிளவரை வைத்து குருமா செய்தால் பச்சை வாசனை இருக்கும் என்று சிலர் குருமாவை செய்வதில்லை. சிலருக்கு பக்குவமாக குருமாவை வைக்க தெரியாது. உடலுக்கு அதிகப்படியான நார்ச்சத்துக்கள் அடைகியுள்ள இந்த காலிபிளவரை வைத்து சுலபமாகவும்,

இதையும் படியுங்கள் : நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
சுவையாகவும் எப்படி காலிபிளவர் குருமா செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம். இந்த குருமாவை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவளவு அற்புதமாக இருக்கும். வீட்டில் யூலைவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.