சப்பாத்தியுடன் சாப்பிட காரசாரமான ருசியில் சென்னா சாட் மசாலா இப்படி செய்து பாருங்க!

இன்று நாம் இட்லி சப்பாத்தி, பூரி உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சென்னா சாட் மசாலா செய்து பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கம் போல் சப்பாத்தி, பூரி, தோசை போண்ற டிபன் வகை உணவுகளுக்கு சாம்பார், கிழங்கு, சட்னி என வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்று ஒரு முறை சொன்னா

By ·

இன்று நாம் இட்லி சப்பாத்தி, பூரி உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சென்னா சாட் மசாலா செய்து பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கம் போல் சப்பாத்தி, பூரி, தோசை போண்ற டிபன் வகை உணவுகளுக்கு சாம்பார், கிழங்கு, சட்னி என வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்று ஒரு முறை சொன்னா சேட் மசாலா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?

கொடுங்கள் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இது அட்டகாசமான சுகையில் இருக்கும் அடுத்த முறையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை செய்து தர சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த காரசாரமான சென்னா சாட் மசாலா எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நான் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full