- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் இட்லி சப்பாத்தி, பூரி உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சென்னா சாட் மசாலா செய்து பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கம் போல் சப்பாத்தி, பூரி, தோசை போண்ற டிபன் வகை உணவுகளுக்கு சாம்பார், கிழங்கு, சட்னி என வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்று ஒரு முறை சொன்னா சேட் மசாலா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு
இதையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?
கொடுங்கள் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இது அட்டகாசமான சுகையில் இருக்கும் அடுத்த முறையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை செய்து தர சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த காரசாரமான சென்னா சாட் மசாலா எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நான் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெள்ளைக் கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
அடுத்து குடமிளகாய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த கொண்டைக்கடலுடன் நறுக்கிய காய்கறிகள், கேரட் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சை சாறு, சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விடவும்.
இதை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு செய்தால் தான் நன்றாக இருக்கும்.






