சாதம்,இட்லி, தோசைக்கு ஏற்ற சென்னா தேங்காய்ப்பால் குழம்பு இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!
சென்னா தேங்காய்ப்பால் குழம்பு என்றாலே அது, கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். நம் வீட்டிலேயும் சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த குழம்பு எப்படி செய்வது, என்பதைப் பற்ற
சென்னா தேங்காய்ப்பால் குழம்பு என்றாலே அது, கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். நம் வீட்டிலேயும் சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த குழம்பு எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு குழம்பு பண்ண இருக்கோம். இந்த சென்னா, தேங்காய்ப்பால் சேர்த்து இந்த குழம்பு எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.தானிய வகைகளில் கொண்டக்கடலை ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். இஇந்த கொண்டைக்கடலையை ஊற வெச்சு நம்ம சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது.
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சாதத்திற்கு சட்டுனு ஒரு கொண்டக்கடலை சென்னா மசாலா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம்.
இப்படியும் படியுங்கள் : சப்பாத்தியுடன் சாப்பிட காரசாரமான ருசியில் சென்னா சாட் மசாலா இப்படி செய்து பாருங்க!