பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
பூரிக்கு சப்பாத்திக்கு இட்லி தோசைக்கு சாதத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் காம்பினேஷனா இருக்கக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா வீட்டிலேயே எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம். இந்த ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா அப்படியே கடைகளில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல கிடைக்கும். பூர
பூரிக்கு சப்பாத்திக்கு இட்லி தோசைக்கு சாதத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் காம்பினேஷனா இருக்கக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா வீட்டிலேயே எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம். இந்த ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா அப்படியே கடைகளில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல கிடைக்கும்.
பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா தான் அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த சின்ன மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப ரிச்சான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த சென்னா மசாலாக்கு கருப்பு சுண்டல் வெள்ளை சுண்டல் எதுவேனாலும் சேர்க்கலாம் ஆனா வெள்ளை சுண்டல் சேர்த்தால் இன்னும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க இதுக்கு வீட்ல இருக்குற பொருட்களை போதுமானது கடைகளில் போய் வாங்கணும் அப்படி என்று அவசியமே கிடையாது. முந்திரிப் பருப்பு அரைச்சு ஊத்தி எனக்கு நான் ரொம்பவே கெட்டியா ரிச்சான டேஸ்ட்ல சூப்பரா கிடைக்கும்.
இந்த சென்னா மசாலாவை ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி உங்க வீட்ல செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. அந்த அளவுக்கு செம டேஸ்டா ரிச்சா இருக்கும். எப்பவும் பூரி சப்பாத்திக்கு ஒரே மாதிரியான குருமா செய்யாம இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான சென்னா மசாலா வீட்ல எப்படி ஹோட்டல் ஸ்டைல செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் :ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள்