ருசியான காளான் மசாலா தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, சீஸி காளான் மசாலா தோசை மசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேற

By Prem Kumar · 2/3/2023

சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, சீஸி காளான் மசாலா தோசை மசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் செய்து சுவைக்கப்படுகிறது. மசாலா தோசை, ரவா தோசை, நெய் வறுவல் என நிறைய தோசை வகைகள் உள்ளன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக

இதையும் படியுங்கள்: காரசாரமான பன்னீர் புர்ஜி தோசை இப்படி செஞ்சி பாருங்க!

இந்த சுவையான சீஸி காளான் மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சீஸி காளான் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full