சுட சுட சாதத்துடன் சேப்பக்கிழங்கு மோர் குழம்பு வைத்து சாப்பிட்டால் போதும் யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பு வைத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஊறுகாய் வைத்து சாப்பிட பலருக்கும் மிகவும் பிடிக்கும். வெயில் காலம் என்றாலும் சரி மழைக்காலம் என்றாலும் சரி மோர் குழம்பு பிரியர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். காரணம்

By ·

அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பு வைத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஊறுகாய் வைத்து சாப்பிட பலருக்கும் மிகவும் பிடிக்கும். வெயில் காலம் என்றாலும் சரி மழைக்காலம் என்றாலும் சரி மோர் குழம்பு பிரியர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். காரணம் ஒரு கரண்டி சாதம் கூடுதலாக சாப்பிடலாம் என்பதற்காகத்தான்.

அவ்வளவு ருசியாக இருக்கும் மோர் குழம்பில் நாம் பலவிதமான காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக வெண்டைக்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் சௌசௌ காய் என பல காய்கறிகளை வைத்து மோர் குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பூசணிக்காயுடன் சேட்டை கிழங்கு சேர்த்து ஒரு மோர் குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

மோர் குழம்பு சேப்பக்கிழங்கா என்று யோசிக்க வேண்டாம். ஒருமுறை வீட்டில் வைத்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மோர் குழம்பு மிகவும் பிடித்தமானதாக அமையும். இப்பொழுது வாங்க இந்த சேப்பக்கிழங்கு மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு அட்டகாசமான சுவையில் சூப்பரான தயிர் வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை