வாய்க்கு ருசியாக செட்டிநாடு மட்டன் ரோஸ்ட் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
அருமையான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி. பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி மட்டன் குருமா, குழம்பு செய்து இதையும
அருமையான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி. பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். எவ்வளவு நாள் தான் ஒரே மாதிரி மட்டன் குருமா, குழம்பு செய்து
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கோவை தண்ணீர் மட்டன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!
சாப்பிடுவீர்கள். கொஞ்சம் வித்தியாசமாக மட்டன் செட்டிநாடு ஸ்டைலில் இப்படி ஒரு கிரேவியை பாருங்கள். அசத்தலான ருசி கிடைக்கும் வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த அருமையான செட்டிநாடு ஸ்டைல் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.