செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு மசாலா மணக்க மணக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அனைத்து உணவிற்கும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்!!

பொதுவாக காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்

By Prem Kumar · 31/3/2026

பொதுவாக காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழங்கு பொரியலை கட்டாயம் விரும்பி உண்பார்கள். குறிப்பாக குழந்தைகள். பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு.

ஏதேனும் பண்டிகை என்றால் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் உருளைக்கிழங்கை கொண்டு ஒரு ரெசிபியாவது செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் உங்களுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்ததையே செய்து போர் அடித்திருந்தால், அடுத்தமுறை உருளைக்கிழங்கை கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் உருளை மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இதனை பூரி மற்றும் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு மசாலா, பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும் போதே வாசனை பசியைத் தூண்டும். பொதுவாக உருளைக்கிழங்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான செட்டிநாடு உருளை மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · Quick view
View full