கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!
வெறும் சாதத்தில் இருந்து பிரியாணி வரைக்கும் ஊத்தி சாப்பிடக்கூடிய இந்த கொண்டைக்கடலை குருமா ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே மாதிரியான குழம்பு வச்சு போர் அடிச்சவங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். பொதுவா சுண்டல் பட்டாணி போன்ற பயிர் வகைகள் உடம்புக்கு ரொம்பவே நல்லது. குழந்தைகளுக்கு
வெறும் சாதத்தில் இருந்து பிரியாணி வரைக்கும் ஊத்தி சாப்பிடக்கூடிய இந்த கொண்டைக்கடலை குருமா ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே மாதிரியான குழம்பு வச்சு போர் அடிச்சவங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். பொதுவா சுண்டல் பட்டாணி போன்ற பயிர் வகைகள் உடம்புக்கு ரொம்பவே நல்லது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தனியா வேக வச்சு கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.
அது ஏன் நம்ம கொஞ்சம் டிஃபரண்டா அவங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இந்த கொண்டைக்கடலை ரொம்பவே ஆரோக்கியமானது. நம்ம அன்றாட வாழ்க்கையில சுவைக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்துக்காகவும் சாப்பிட்டு தான் ஆகணும். ஏன்னா உணவு தான் மருந்து அப்படின்னு சொல்லுவாங்க.
அந்த வகையில நம்ம இந்த மாதிரியான பயறு வகைகளை அடிக்கடி உணவுல கண்டிப்பா சேர்த்துக்கணும். சாதத்துக்கு மட்டுமில்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த அருமையான கொண்டைக்கடலை குருமா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!