எப்பவும் ஒரே மாதிரியான சிக்கன் வறுவல் செய்யாம ஒரு தடவை இந்த டிஃபரண்டான நல்லாம்பட்டி சிக்கன் செஞ்சு பாருங்க!
என்னதான் நம்ம சாப்பிடுற சாப்பாடு எல்லாமே ஒண்ணா இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி ஸ்பெஷல் இருக்கும். ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரியான முறையில சமைப்பாங்க அது அந்த ஊரோட ஒரு ஸ்பெஷலா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் தான் பார்க்க போறோம். ரொ
என்னதான் நம்ம சாப்பிடுற சாப்பாடு எல்லாமே ஒண்ணா இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி ஸ்பெஷல் இருக்கும். ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரியான முறையில சமைப்பாங்க அது அந்த ஊரோட ஒரு ஸ்பெஷலா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் தான் பார்க்க போறோம். ரொம்பவே கம்மியான பொருட்கள் வெச்சி நம்ம செய்ய போற இந்த நல்லாம்பட்டி சிக்கனோட சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
வெறும் சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதைவிட வேற சொர்க்கமே இருக்காது அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் சிக்கன் அப்படினாலே ரொம்ப பிடிக்கும் ஆனா அந்த சிக்கன்லயே நம்ம டிஃபரென்ட் டிஃபரண்டா ட்ரை பண்ணி சாப்டா சொல்லவா வேணும் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஒரு நாலு அஞ்சு பொருள் வைத்து நம்ம இந்த நல்லாம்பட்டி சிக்கன செமையா செஞ்சு முடிச்சிடலாம் 20 நிமிஷத்துல இந்த நல்லாம்பட்டி சிக்கன் செஞ்சு அசத்திடலாம்.
இந்த நல்லாம்பட்டி சிக்கன நம்ம எல்லாத்துக்குமே சைட் அடிச்சா வச்சுக்கலாம் வெரைட்டி ரைஸ் ஆன தயிர் சாதம் தக்காளி சாதம் நெய் சோறு புலாவ் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்டான காம்பினேஷனா இந்த நல்லாம்பட்டி சிக்கன் இருக்கும். சாதம் சாதத்துக்கு கூட கொஞ்சம் ரசம் இந்த நல்லாம்பட்டி சிக்கன் வச்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே இந்த நல்லாம்பட்டி சிக்கனுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்கள மாத்திடும். இப்ப வாங்க இந்த சிம்பிளான நல்லாம்பட்டி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு பிரியாணி செய்தாலும் காலியாகும்!