இவ்வளவு சுவையாக சிக்கன் கிரேவி செய்ய முடியுமா? ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவி ரெசிபி இதோ உங்களுக்காக!
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சுவையா இருக்கக்கூடிய சிக்கன நம்ம எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்..குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடற சிக்கன்ல நம்ம விதவிதமா ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம், அதே மாதிரி ஒரு வித
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சுவையா இருக்கக்கூடிய சிக்கன நம்ம எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்..குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடற சிக்கன்ல நம்ம விதவிதமா ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம், அதே மாதிரி ஒரு வித்தியாசமான சிக்கன் கிரேவி தான் இப்ப நம்ம செய்ய போறோம். இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு வைத்து சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அருமையான சிக்கன் கிரேவி .
வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறும் நாவும் அசைவம் கேட்கும், வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். இந்த வார கடைசி நாட்களில் இந்த சிக்கன் கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த சிக்கன் கிரேவியா ஒரு தடவை சாப்பிட்டாலே அடிக்கடி சாப்பிடணும் அப்படின்னு தோணும் அந்த மாதிரியான ஒரு ஸ்பெஷலான சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க
இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க வறுத்து அரைச்ச கோழிக்கறி இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!