ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம கடையில போய் எதுவும் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே அட்டகாசமான முறையில் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்க
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம கடையில போய் எதுவும் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே அட்டகாசமான முறையில் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் ரோல் தான் செய்யப் போறோம் இந்த சிக்கன் ரோல் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.
நம்ம வீட்டிலேயே செஞ்சுடலாம் டீ காபி குடிக்கும் போது ஒரே ஒரு சிக்கன் ரோல் எடுத்து சாப்டா போதும் அவ்ளோ சூப்பரா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். பேக்கரில போய் இனிமேல் இந்த மாதிரி சிக்கன் ரோல் வாங்க வேண்டிய அவசியமே கிடையாது நம்ம வீட்லையே செஞ்சிடலாம்.
ஆனா இது வீட்ல செஞ்ச மாதிரியே இருக்காது கடையில வாங்கின மாதிரி தான் இருக்கும் இதை சாப்பிடறவங்க கூட கடையில தான வாங்குனீங்க அப்படின்னு தான் கேட்பாங்க அந்த அளவுக்கு வீட்டிலேயே மொறு மொறுன்னு செமையா இந்த சிக்கன் ரோல் செஞ்சிடலாம்.
இதுக்குன்னு தனியா சிக்கன் வாங்காம வீட்ல எப்பவாவது சிக்கன் எடுக்கும் போது ஒரு நாலு பீஸ் தனியா எடுத்து வச்சு இந்த சிக்கன் ரோல் செய்து பாருங்கள். அதுக்கப்புறம் நிறைய சிக்கன் எடுத்து இந்த சிக்கன் ரோல் நிறைய செஞ்சு சாப்பிடலாம். இவ்வளவு ஒரு ருசியான எல்லாருக்கும் பிடிக்கக்கூடிய சிக்கன் ரோல் வீட்டிலேயே எப்படி எளிமையா செய்றதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!