அடுத்த முறை உங்க வீட்ல சிக்கன் எடுத்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!

சிக்கன் அப்படின்னு எழுதி கொடுத்தாலே ஒரு சில பேரு ரொம்ப ஹாப்பியா ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சிக்கன் தான் உசுர விடுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. சிக்கன் வீட்ல செஞ்சாலும் சரி ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் சரி எப்படி செஞ்சாலும் சரி சரி ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகை

By ·

சிக்கன் அப்படின்னு எழுதி கொடுத்தாலே ஒரு சில பேரு ரொம்ப ஹாப்பியா ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சிக்கன் தான் உசுர விடுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. சிக்கன் வீட்ல செஞ்சாலும் சரி ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் சரி எப்படி செஞ்சாலும் சரி சரி ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில நம்ம சிக்கன் வச்சு நிறைய வித்தியாசமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான பரத் அரசு சிக்கன் தொக்கு தான் செய்யப் போறோம் இந்த சிக்கன் தொக்கு நம்ம இட்லி சப்பாத்தி தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிடலாம் அது கூட இந்த சிக்கன் தொக்க சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டோம் அப்படின்னா பிரியாணி கூட தோத்து போய்டும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். உங்க வீட்ல நீங்க சிக்கன் எடுத்தா எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்வீங்களா அதை செஞ்சு உங்களுக்கு போர் அடிச்சா அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு தான் இந்த தொக்கு மட்டும் செஞ்சு உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சாப்பிட கொடுங்க கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் நீங்க எப்போ சிக்கன் எடுத்தாலும் இந்த ஒரு தொக்கு தான் செய்வீங்க.

இந்த சிக்கன் தொக்க வெறும் சுடு சாதத்தில் போட்டு பெசஞ்சி சாப்பிட்டா கூட ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம பழைய சாதத்துக்கு கூட இந்த சிக்கன் தொக்கு அருமையான ஒரு காம்பினேஷன் ஆக இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான சிக்கன் தொக்கு வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full