சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு வித்தியாசமான சைட் டிஷ் சாப்பிட ஆசைபடுகிறீர்களா? அப்படியானால் இந்த சில்லி கோபி ட்ரை செய்து பாருங்கள்!!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மைகளை நமக்கு தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் காலிஃப்ளவர் வைத்து ஒரு சுவையான ரெசிபியை பார்க்க உள்ளோம். இந்த காலிஃப்ளவர் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வர

By Prem Kumar · 6/8/2024

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மைகளை நமக்கு தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் காலிஃப்ளவர் வைத்து ஒரு சுவையான ரெசிபியை பார்க்க உள்ளோம். இந்த காலிஃப்ளவர் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உடல் வலிமை கிடைக்க உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. காலிஃப்ளவரானது புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் தடுத்து, இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை பலப்படுத்துகிறது.

இவ்வளவு நன்மைகளை தருகின்ற காலிஃப்ளவர் வைத்து சூப்பரான சில்லி கோபி ட்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சில உணவுகள் மட்டுமே பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் அந்த உணவுகளை யாரிடம் கேட்டாலும் எனக்கு பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். அதில் ஒன்றுதான் காலிஃப்ளவர் சில்லி. இதனை எப்போதாவது நம் வீடுகளில் செய்து சாப்பிடுவோம் ஆனால் பெரும்பாலும் செய்வது கிடையாது. ஆகையால் இந்த காலிபிளவர் சில்லியை எப்படி வீட்டில் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

இதனையும் படியுங்கள் : கேஎஃப்சி ஸ்டைல் காலிஃப்ளவர் இனி வீட்டிலேயே இப்படி ஈசியாக செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full