இட்லி மீதமானலும் சரி அல்லது புது வித இட்லி ரெசிபி செய்ய நினைத்தாலும் ருசியான சில்லி இட்லி இப்படி செய்து பாருங்க!

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு

By Prem Kumar · 7/11/2024

பொதுவா வீட்ல இருக்க ஹவுஸ் வைஃப் இருந்தாலும் சரி வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். டிபன்னாலே நமக்கு ஞாபகம் வருவது இட்லி, தோசை சப்பாத்தி பூரி பொங்கல் இதுதான் ஆனா அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருக்கும்.

அதனால டிஃபரண்டா சமைச்சு கொடுங்கன்னு வீட்ல இருக்குறவங்களும் கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனா என்ன செய்றதுன்னு தாய்மார்களுக்கு எரிச்சலா தான் இருக்கும். அதுக்குதா நான் இப்போ இட்லி வச்சு செய்யக்கூடிய சில்லி இட்லி எப்படி செய்யறதுன்னு சொல்ல போறேன். ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த சில்லி இட்லி கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். சில பேருக்கு இட்லி புடிக்காம இருக்கும் அவங்களுக்கு இந்த சில்லி இட்லியா கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த டேஸ்டான சில்லி இட்லி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி இப்படி செய்து கொடுத்து பாருங்க! கூட ரெண்டு இட்லி , தோசை சேர்த்து சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full