மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுட சுட சில்லி சோயா ஒரு தடவை இப்படி செய்து கொடுங்கள்!!

சோயா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சோயாவில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும் போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன

By Prem Kumar · 30/12/2025

சோயா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சோயாவில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும் போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் சோயாவை பயன்படுத்தி சில்லி சோயா செய்து பார்க்கலாம்.

எல்லோருக்கும் சோயா பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த சில்லி சோயாவை ஒரு முறை செய்து பாருங்கள். நம்முடைய அன்றாட உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம் ஆகும்.

அசைவம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், அதிகப் புரதச்சத்து தேவைப்படுபவர்கள் சோயா ஒரு சிறந்த மாற்று வழியாக உள்ளது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடல் சோர்வு தசை பலவீனம், நகங்கள் உடைதல், முடி உதிர்தல், சரும பிரச்சனைகள், அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அறிகுறிகளை காணலாம். எனவே உணவில் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புரதம் நிறைந்த சைவ உணவுகளில் நாம் சோயாவை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கும் மற்றும் அலுவல் பணி முடித்து வரும் பெரியவர்களுக்கும் வித்தியாசமாக என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கும் போது, நீங்கள் இந்த ருசியான ஸ்நாக்ஸை தாராளமாக செய்து தரலாம். இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சாதத்துடனும் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். இப்ப வாங்க சுவையான சில்லி சோயா எப்படி செய்வதென்று பார்ப்போமா.

இதனையும் படியுங்கள் : மீல் மேக்கர் கட்லெட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டீ டைம்க்கு ரொம்ப சூப்பரா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full