தேங்காய் பால் சிக்கன் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவத
நான் வெஜ்ல என்னதான் மட்டன் மீன் கணவாய் கருவாடு அப்படின்னு எக்கச்சக்கமாக இருந்தாலும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு நா அது சிக்கன் தான். நம்மளும் சிக்கன்ல நிறைய வெரைட்டீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனாலும் இன்னும் ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிடணும் அப்படின்னு தான் நமக்கு தோனிட்டே இருக்கும். அந்த வகையில ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய தேங்காய் பால் சிக்கன் தான் இப்ப நம்ம பாக்க போறோம். ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த தேங்காய் பால் சிக்கன் இட்லி தோசை சப்பாத்தி தேங்காய் சாதம் புலாவ் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
தயிர் சாதத்துக்கு எல்லாம் அல்டிமேட் ஆக இருக்கும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தோணும் அந்த அளவுக்கு இதோட வாசனையே சூப்பரா இருக்கும். இந்த தேங்காய் பால் சிக்கன் மார்க்கெட்டில் வைக்கக்கூடிய சிவப்பு கலர் சிக்கன் மசாலா தான் சூப்பரா இருக்கும் அத தவிர வேற எந்த மசாலாவும் போடக்கூடாது. இவ்வளவு சிம்பிளா இருக்கு ஆனா இவ்ளோ டேஸ்டா இருக்கு அப்படின்னு எல்லாரும் உங்கள பாராட்டுவாங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் பால் சிக்கனோட டேஸ்ட் தரமா இருக்கும்.
வீட்ல ஒரு தடவை நீங்க இதை செஞ்சு பார்த்தா போதும் அதுக்கப்புறம் இதோட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போய் அடிக்கடி நீங்க சிக்கன் வாங்கினாலும் இதை தான் செய்வீங்க. வேற எதுவும் மெசேஜ் அதுக்கு நமக்கு தோணாது அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டா டக்குனு ஏதாவது செய்யணும் அப்படின்னா கூட இந்த தேங்காய் பால் சிக்கன் நீங்க செய்யலாம்.
அவ்ளோ சூப்பரான ரெசிபி இது விருந்தாளிகளும் சாப்டுட்டு சூப்பரா இருக்கு அப்படின்னு உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க கூடவே இதை எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபியும் வாங்கிட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!