தேங்காய்ப்பால் சேர்த்து இப்படி மட்டும் மீன் குழம்பு வச்சு பாருங்க! இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான் குழம்பு வைப்பீங்க!
அசைவத்தில் மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்கும். எந்த மீன் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண நீங்கள் ஒரு முறை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு மீன் பார்க்கும் போதெல்லாம் இந்த தேங்கா
அசைவத்தில் மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்கும். எந்த மீன் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண நீங்கள் ஒரு முறை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு மீன் பார்க்கும் போதெல்லாம் இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதம் இருக்கும்
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு, இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை உங்கள் நாவிலேயே ஒட்டிக் கொள்ளும்.அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான்.மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
அந்த வையில் இந்த வெள்ளை சுதும்பு மீனில் வைட்டமின் பி-12, புரதம், பொட்டாசியம், அதிக அளவில் உள்ளது. இந்த மீனை கேரளா தேங்காய்ப்பால் சேர்த்து மீன் குழம்பு சமைக்க செய்முறை தான் இது. இது ஒரு அருமையான மீன் குழம்பு ரெசிபிங்க. வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் குழம்பை கற்றுக் கொள்வோம்.
இதையும் படியுங்கள் : இனி கட்லா மீன் வாங்கினால் வீடே மணக்க மணக்க குழம்பு ஒரு தடவை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!