எவ்வளவு செய்தாலும் காலியாகும் மணக்க மணக்க தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
ஒரு சில நாட்களில் தேங்காய்கள் அதிகமாக வீட்டில் நிறைந்திருக்கும். இதுபோன்ற நேரங்களில் தேங்காயை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகி விடும். எனவே தேங்காயை அதிகமாக உபயோகப் படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி. ஒவ்வொருவரும் கொஞ்சம் வித்தியாசமாக தேங்
ஒரு சில நாட்களில் தேங்காய்கள் அதிகமாக வீட்டில் நிறைந்திருக்கும். இதுபோன்ற நேரங்களில் தேங்காயை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகி விடும். எனவே தேங்காயை அதிகமாக உபயோகப் படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி. ஒவ்வொருவரும் கொஞ்சம் வித்தியாசமாக தேங்காய் பால் புலாவ் செய்வார்கள். ஆனால் தேங்காய் அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யும் இந்த உணவை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சூப்பரான சுவையில் இருக்கும்.
சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இவ்வளவு சூப்பரான முறையில் நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க, சாதாரணமாக தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் போல் அல்லாமல் இந்த பட்டாணி பிரியாணி வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக் கூடிய இந்த பட்டாணி பிரியாணி ருசியாக ஈசியாக எப்படி வீட்டில் தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! பூரியோ தோசையே 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!