காபி ரொம்ப புடிக்குன்னா அவசியம் ஒரு முறை இப்படி காபி மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க!
ஒரு சிலருக்கு காலைல எழுந்த உடனே டீ, காபி பால் அப்படின்னு குடிச்சா தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். ஒரு சிலருக்கு டீ பிடிக்கும் ஒரு சிலருக்கு காபி பிடிக்கும் ஒரு சிலருக்கு பால் பிடிக்கும். ஒரு சிலர் இந்த டீ குடிக்கிறதையே கலையா நினைப்பாங்க.
ஒரு சிலருக்கு காலைல எழுந்த உடனே டீ, காபி பால் அப்படின்னு குடிச்சா தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். ஒரு சிலருக்கு டீ பிடிக்கும் ஒரு சிலருக்கு காபி பிடிக்கும் ஒரு சிலருக்கு பால் பிடிக்கும். ஒரு சிலர் இந்த டீ குடிக்கிறதையே கலையா நினைப்பாங்க. டீக்கடையில் நின்னு ஃப்ரண்ட்ஸோட டீ காபி பாலின குடிக்கிறப்போ ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டே குடிச்சா அது உன் ஒரு தனி சந்தோஷமாக இருக்கும்.
ஒரு சிலர் சாப்பாடு இல்லாம கூட இருந்திருவாங்க ஆனா இந்த டீ காபி இல்லாம இருக்கவே மாட்டாங்க. ஒரு நாளைக்கு பத்து பதினைந்து டீ காபி குடிக்கிறவங்க கூட இருக்காங்க அவங்களுக்கு டீ காஃபினா அவ்வளவு பிடிக்கும். பெரியவங்க மட்டும் இல்லாம சின்ன குழந்தைகள் இருந்து எல்லாருக்குமே டீ காபி நா ரொம்பவே பிடிக்கும். காபி நீங்க விரும்பி குடிக்கிறீங்களா அப்போ காபி வைத்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான மில்க் ஷேக் ஒரு தடவ செஞ்சு குடிச்சு பாருங்க காபி லவ்வர்ஸ்க்கு ரொம்பவே பிடிக்கும்.
ஒரு சிலருக்கு அந்த காபி பவுடர் ஓட வாசனையே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி காபி பவுடர் வாசனை பிடிக்கிறவங்களுக்கு இந்த காபி மில்க் ஷேக் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்போ வெயில் காலம் வேற வர வர போது அப்போ உங்களுக்கு புடிச்ச காபில ஜில்லுனு மில்க் ஷேக் செஞ்சு வீட்டிலேயே குடிச்சு பாருங்க செம சூப்பரா இருக்கும்.
இந்த காபி மில்க் ஷேக் நீங்க காலையிலேயே செஞ்சு ஏதாவது ஒரு டப்பாவில் வைத்து அடித்து ஆபீஸ் ஸ்கூல் காலேஜ் கொண்டு போகலாம் உங்களுக்கு எப்ப எல்லாம் காபி குடிக்கணும் போல தோணுதோ அப்போ இந்த காபி மில்க் ஷேக் எடுத்து குடிச்சுக்கலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.வாங்க இந்த சூப்பரான காபி மில்க் ஷேக் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!