புத்துணர்ச்சி தரும் சுவையான கார்ன் முட்டை சூப் இப்படி ஒர தரம் செஞ்சி பாருங்க ஒரு முறை!
பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும்,. இப்படி உடல்
பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும்,. இப்படி உடல் சோர்வை சரி செய்வதற்காக நமது பாரம்பரிய முறைப்படி சூப் குடிப்பது வேண்டும். அவ்வாறு உடல் சோர்வை போக்க வல்ல ஒரு கார்ன் முட்டை சூப்
இதையும் படியுங்கள்: காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் செய்வது எப்படி ?
ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் முட்டை சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கார்ன் முட்டை சூப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.