வறுத்து அரைத்த நண்டு மசாலா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
நண்டு அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு வாயில எச்சில் வரும். அந்த அளவுக்கு நண்டு ரொம்ப பிடிச்சவங்க இருப்பாங்க. வறுத்து அரைச்ச மசாலாவை வைத்து ஒரு சூப்பரான நண்டு மசாலா செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நண்டு சாப்பிடுவது உடம்பில் இருக்க பல வகையான பிரச்சனைகளுக்கு ரொம்ப ரொம்
நண்டு அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு வாயில எச்சில் வரும். அந்த அளவுக்கு நண்டு ரொம்ப பிடிச்சவங்க இருப்பாங்க. வறுத்து அரைச்ச மசாலாவை வைத்து ஒரு சூப்பரான நண்டு மசாலா செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நண்டு சாப்பிடுவது உடம்பில் இருக்க பல வகையான பிரச்சனைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சளி இருமல் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு நண்டு சாப்பிட்டா உடனே சரியாகிவிடும்.
அதனால இனிமேல் சளி இருமல் வந்துட்டா உடனே மருத்துவமனைக்கு போகாமல் காரசாரமா இந்த வறுத்து அரைச்ச நண்டு மசாலாவை சாப்பிட்டு பாருங்க. சட்டுனு சரியாகிவிடும். நண்டு கிரேவியில் பல விதம் இருக்கு. அதுல இந்த முறையில் ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இதே மாதிரி தான் நண்டு மசாலா செய்வீங்க. ரசம் வச்சு இந்த நண்டு மசாலாவை சேர்த்து சாப்பிடுங்க. இது ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான வறுத்து அரைத்த நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எச்சில் ஊறும் நண்டு கட்லெட் மாலை வேளைக்கு இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!