கிரீமியான காளான் சூப் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு குடிங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல்
கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு குடிங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல் நல்ல கிரீமியான இந்த மாதிரி ஒரு மஸ்ரூம் சூப் வீட்லயே செய்ய முடியும் அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா? கண்டிப்பா இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. ஒரு சூப்பரான ரிச்சான காளான் சூப் உங்களுக்கு கிடைக்கும்.
கடையில போய் நிறைய காசு கொடுத்து குடிக்காம வீட்டிலேயே இந்த மாதிரி சிம்பிளா சூப்பரா செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். இந்த சுவையான காளான் சூப் ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே போட்டி போட்டுட்டு குடிப்பாங்க. வீட்ல யாருக்காவது சளி இருமல் பிரச்சனை இருந்துச்சுன்னா இந்த மஸ்ரூம் சூப் செஞ்சு மிளகுத்தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு கொடுத்து பாருங்க கண்டிப்பா இருமல் சளி சரியாகிவிடும்.
இந்த சுவையான சூப் ரெசிபிக்கு எல்லாருமே ரெண்டு டம்ளர் 3 டம்ளர்ன்னு வாங்கி குடிப்பாங்க அதனால கொஞ்சம் நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. நிறைய மசாலாக்கள் இல்லாமல் குறைவான மசாலாக்கள் வைத்து அதே சமயத்துல ஒரு சூப்பரான ரிச்சான வீட்லையே கண்டிப்பா செய்ய முடியும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இருக்கும் ரெஸ்டாரண்ட்ல இந்த சூப் நிறைய விலை இருக்கும் ஆனா வீட்ல செஞ்சீங்கன்னா ரொம்ப குறைவான விலையில் பிராமாதமான சூப் குடிக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான காளான் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!