Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mushroom 2
கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு குடிங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல் Photo: Recipes
முகப்பு/சைவம்2025.02.17பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கிரீமியான காளான் சூப் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு குடிங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல்

PK
எழுதியவர்Prem Kumar17 பிப்ரவரி, 2025 அன்று 09:41 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
Soup

கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு குடிங்க. வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல் நல்ல கிரீமியான இந்த மாதிரி ஒரு மஸ்ரூம் சூப் வீட்லயே செய்ய முடியும் அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா? கண்டிப்பா இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. ஒரு சூப்பரான ரிச்சான காளான் சூப் உங்களுக்கு கிடைக்கும்.

கடையில போய் நிறைய காசு கொடுத்து குடிக்காம வீட்டிலேயே இந்த மாதிரி சிம்பிளா சூப்பரா செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். இந்த சுவையான காளான் சூப் ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே போட்டி போட்டுட்டு குடிப்பாங்க. வீட்ல யாருக்காவது சளி இருமல் பிரச்சனை இருந்துச்சுன்னா இந்த மஸ்ரூம் சூப் செஞ்சு மிளகுத்தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு கொடுத்து பாருங்க கண்டிப்பா இருமல் சளி சரியாகிவிடும்.

இந்த சுவையான சூப் ரெசிபிக்கு எல்லாருமே ரெண்டு டம்ளர் 3 டம்ளர்ன்னு வாங்கி குடிப்பாங்க அதனால கொஞ்சம் நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. நிறைய மசாலாக்கள் இல்லாமல் குறைவான மசாலாக்கள் வைத்து அதே சமயத்துல ஒரு சூப்பரான ரிச்சான வீட்லையே கண்டிப்பா செய்ய முடியும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இருக்கும் ரெஸ்டாரண்ட்ல இந்த சூப் நிறைய விலை இருக்கும் ஆனா வீட்ல செஞ்சீங்கன்னா ரொம்ப குறைவான விலையில் பிராமாதமான சூப் குடிக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான காளான் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காளான் தொக்கு இப்படி செய்து பாருங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு கடாயில் பட்டர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    காளானை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    நன்றாக வதக்கியதும் கோதுமை மாவு சேர்த்து கலந்து விடவும். அதிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு காளானை எடுத்து மிக்ஸி ஜாரில் ஆற வைத்து சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    அதனுடன் ஊற வைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்து மறுபடியும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    அனைத்தும் சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வெந்ததும் ஆர்கானோ மிளகுத்தூள் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கினால் சுவையான காளான் சூப் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 113 கலோரி
  • கொழுப்பு · 2.1g
  • புரதம் · 15g
  • கார்போஹைட்ரேட் · 4.1g
தலைப்புகள்
#கிரீமி காளான் சூப்#சிக்கன் பார்லி சூப்#கார்ன் முட்டை சூப்#நண்டு மிளகு சூப்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 20 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 20 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement