வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த தண்ணீர் பழங்களை நம்ம கோடை காலத்தில் நிறைய சாப்பிட்டோம் அப்படின்னா நமக்கு சூடு பிடிக்கவே பிடிக்காது நம்ம உடல் எப்பவுமே குளிர்ச்சியா சூப்பரா இருக்கும். அந்த

By Ramya · 2/5/2024

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த தண்ணீர் பழங்களை நம்ம கோடை காலத்தில் நிறைய சாப்பிட்டோம் அப்படின்னா நமக்கு சூடு பிடிக்கவே பிடிக்காது நம்ம உடல் எப்பவுமே குளிர்ச்சியா சூப்பரா இருக்கும். அந்த வகையில இந்த வெள்ளரிக்காய் வச்சு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் தான் செய்யப் போறோம்.

பொதுவா எல்லா குழந்தைகளுக்கும் எல்லா காய்கறிகளும் பழங்களும் பிடிக்காது அப்படி பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த வெள்ளரிக்காய் வச்சு சூப்பரான ஜூஸ் போட்டு கொடுக்கலாம் கண்டிப்பா வேண்டி கொடுப்பாங்க. குழந்தைகளை ஏமாத்தி ஒரு சில விஷயத்தை சாப்பிட வைக்கும் போது அவங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தோம்.

அப்படிங்கற சந்தோஷம் நமக்கு கிடைக்கும் அதனால எப்பவுமே அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுங்க அந்த வகையில இப்ப நம்ம இந்த வெள்ளரி ஜூஸ் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் கொடுக்கலாம் எல்லாருக்குமே ரொம்ப ஆரோக்கியமானதும் கூட.

உங்க வீட்ல நிறைய வெள்ளரிக்காய் இருக்கு அது ஃபுல்லா சாப்பிட முடியல அப்படின்னா இந்த மாதிரி வெயிலுக்கு ஏத்த வெள்ளரிக்காய் ஜூஸ் செஞ்சு கொடுங்க சட்டுனு காலி ஆகிவிடும்.இந்த வெயில் காலத்துக்கு நம்ம தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கூட ரொம்ப நல்லது. இதுல நம்ம இஞ்சி எலுமிச்சை சாறு புதினா இலைகள் எல்லாமே சேர்க்கறதால ரொம்பவே புத்துணர்ச்சியா இருக்கும். அதே நேரத்துல குளிர்ச்சி சேராதவங்களுக்கு சளியும் பிடிக்காது. இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full