வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

வெயில் காலம் வந்துருச்சு இனிமேல் நம்ம சாப்பாடு சாப்பிடறமோ இல்லையோ டெய்லி ஏதாவது ஒரு ஜூஸ் குடிக்கணும் போல தான் இருக்கும். அந்த வகையில என்னதான் லெமன் ஜூஸ் தர்பூசணி ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் பைனாப்பிள் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் பால் அப்படின்னு எக்கச்சக்கமான வெயிலுக்கு ஏத்த ஜூஸ் இருந்தாலும் புதினா ஜூஸ் குடிச்சீங்க அப்படின்னா ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க. இந்த புதினா ஜூஸ் போடுவது ரொம்பவே ஈசி. இந்த புதினா ஜூஸ் குடிக்கிறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும் அதே நேரத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

குடிக்க குடிக்க குடிச்சுக்கிட்டே இருக்கணும் போல தோணும். அந்த அளவுக்கு இந்த புதினா ஜூஸ் ஓட டேஸ்ட் உங்களுக்கு ரொம்ப வே புடிக்கும். நம்மகிட்ட பெருசா காசு எதுவும் இல்லை அப்படின்னா வீட்டிலேயே சூப்பரா இந்த ஜூஸ் போட்டு வெயிலுக்கு ஏத்த மாதிரி நம்ம குடிச்சுக்கிடலாம். காசு இல்லையே ஜூஸ் குடிக்கணும் போல இருக்கு அப்படின்னு கவலையே தேவையில்லை.

- Advertisement -

இந்த புதினா ஜூஸ் குடிக்கிறது மூலமா நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நன்மைகள் நடக்கும். நம்ம உடம்புல இருக்குற நச்சுப் பொருட்கள் எல்லாம் இந்த புதினா வெளியில தள்ளிடும். அதனால இந்த புதினா ஜூஸ் குடிக்கிறது உடம்புக்கு புத்துணர்ச்சியா இருக்கிறதோட நம்ம உடம்புக்கு சில நன்மைகளையும் கொடுக்கும்.இப்ப வாங்க இந்த சூப்பரான ஈஸியான புதினா ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

புதினா ஜூஸ் | Mint Juice Recipe In Tamil

வெயில் காலம் வந்துருச்சு இனிமேல் நம்ம சாப்பாடு சாப்பிடறமோ இல்லையோ டெய்லி ஏதாவது ஒரு ஜூஸ் குடிக்கணும்போல தான் இருக்கும். அந்த வகையில என்னதான் லெமன் ஜூஸ் தர்பூசணி ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் பைனாப்பிள்ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் பால் அப்படின்னு எக்கச்சக்கமான வெயிலுக்கு ஏத்த ஜூஸ் இருந்தாலும்புதினா ஜூஸ் குடிச்சீங்க அப்படின்னா ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க. இந்த புதினாஜூஸ் போடுவது ரொம்பவே ஈசி. இந்த புதினா ஜூஸ் குடிக்கிறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்அதே நேரத்தில் டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Mint Juice
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி புதினா இலைகள்
  • 1 எலுமிச்சை பழம்
  • 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 ஏலக்காய்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 1 சிறிய பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்த எடுத்துக் கொள்ளவும்
  • எலுமிச்சை பழத்திலிருந்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  •  
    ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகள் ஏலக்காய் இஞ்சி பச்சை மிளகாய் எலுமிச்சைசாறு ஐஸ்கட்டிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனை வடிகட்டி தேவையான அளவு மறுபடியும் ஐஸ்கட்டிகள் சேர்த்து குடித்தால் இந்த வெயிலுக்குஇதமான சுவையான புதினா ஜூஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் படி ‘புதினா புலாவ்’ இனி இப்படி செஞ்சி பாருங்க இனி நீங்களே வீட்டில் அடிக்கடி செய்வீங்க!