ருசியான கருவேப்பிலை சிக்கன் இப்படி செஞ்சு கொடுங்க! பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க!
கறிவேப்பிலை சாப்பிடுறது நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது முக்கியமா முடி கொட்டுற பிரச்சினை இருந்தால் அவங்க எல்லாரும் டெய்லியும் கருவேப்பிலை பொடி சாப்பிட்டா உங்களுக்கு முடி சூப்பரா வளரும் முடி கொட்டவே கொட்டாது. கருவேப்பிலைல நிறைய இரும்பு சத்துக்கள் இருக்கிறது ஆள தான் நம்ம கருவேப்
கறிவேப்பிலை சாப்பிடுறது நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது முக்கியமா முடி கொட்டுற பிரச்சினை இருந்தால் அவங்க எல்லாரும் டெய்லியும் கருவேப்பிலை பொடி சாப்பிட்டா உங்களுக்கு முடி சூப்பரா வளரும் முடி கொட்டவே கொட்டாது. கருவேப்பிலைல நிறைய இரும்பு சத்துக்கள் இருக்கிறது ஆள தான் நம்ம கருவேப்பிலை சாப்பிடும்போது முடி கொட்டாமல் முடி அதிகமா வளருது. முடி கொட்டுற பிரச்சினை மட்டும் இல்லாம இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், செரிமான சம்பந்தமான பிரச்சினைகள்னு எல்லாமே சரியாகும்.
ஆனா இந்த கருவேப்பிலைய வச்சு கருவேப்பிலை சட்னி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டாங்க கறிவேப்பிலையை நம்ம எந்தவிதமான உணவுல தாளிச்சு கொட்டினாலும் சாப்பிட மாட்டாங்க அப்போ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ஒண்ணுல நம்ம அந்த கருவேப்பிலையை போட்டு கொடுத்தா கண்டிப்பா சாப்பிடுவாங்க. அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே புடிச்சது தான் சிக்கன் அந்த சிக்கன்ல நம்ம கருவேப்பிலை சேர்த்து சுவையான கருவேப்பிலை சிக்கன் செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பியும் சாப்பிடுவாங்க அதே நேரத்துல அவங்க உடம்புக்கு கருவேப்பிலையுடன் சத்துக்களும் போய் சேரும்.
இந்த கருவேப்பிலை சிக்கனோட டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி பேப்பர் சிக்கன் 65 சில்லி சிக்கன் செய்யாமல் ஒருமுறை இந்த கருவேப்பிலை சிக்கன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க நீங்களே அடிக்கடி உங்க வீட்ல செய்வீங்க இது சாப்பிட்டவங்களும் உங்ககிட்ட வந்து அடிக்கடி கேட்பாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிரும். இந்த கருவேப்பிலை சிக்கன் செய்வது ரொம்பவே கஷ்டமும் கிடையாது ரொம்பவே எளிமையான முறையில் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான தெலுங்கானா சிக்கன் வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!