Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான கறிவேப்பிலை வடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Advertisement

உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த கறிவேப்பிலை வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கறிவேப்பிலை வடை | Curry Leaves Vada Recipe In Tamil

Advertisement
Print Recipe
கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கறிவேப்பிலை
Advertisement
வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword curry leaves vada, கறிவேப்பிலை வடை
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 2 கப் கறிவேப்பிலை
  • 3 கப் கடலை பருப்பு
  • 7 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • இஞ்சி சிறு துண்டு
  • 3 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் கறிவேப்பிலை வடை செய்வதற்கு கடலை பருப்பை 3 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
  • கடலை பருப்பு நன்கு ஊறியதும், அதில் உள்ள நீரை வடித்து விட்டு அதனுடன், காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, ஆகிய வற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையினை கறிவேப்பிலை வடை தயார்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான கேரட் மசால் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி!

Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

3 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

13 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

13 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

14 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

17 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

17 மணி நேரங்கள் ago