Advertisement
Uncategorized

டார்க் பேண்டஸி பிஸ்கட் மில்க் ஷேக் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க

Advertisement

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இளநீர் சர்பத் மில்க் ஷேக் கரும்பு ஜூஸ் அப்படின்னு இது எல்லாமே தான் நமக்கு சாப்பிட தோணும் சாப்பாடு கூட நமக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணவே தோணாது ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் தண்ணி குடிக்கணும் மோர் குடிக்கணும் அப்படின்னு தான் தோணும். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான சாக்லேட் பிஸ்கட்டான டார்க் ஃபேண்டஸி பிஸ்கட் வச்சு மில்க் ஷேக் செய்ய போறோம்.

குழந்தைங்க லீவுல வீட்ல இருக்குற இந்த சமூகத்துல அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுத்தா போதும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களும் வெயில்ல போய் விளையாடாமல் வீட்டிலேயே இருப்பாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி டிஃபரென்ட் ஆக மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. பொதுவாவே குழந்தைகளுக்கு பிஸ்கட் அப்டினா ரொம்ப பிடிக்கும் அதுலயும் சாக்லேட் பிஸ்கட் அப்படின்னா சொல்லவே வேணாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

ஐஸ்கிரீமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஆக இந்த மில்க் ஷேக் ல கால் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு ரொம்ப  பிடிக்கும். இந்த மில்க் ஷேக் எல்லாம் நம்ம கடையில போய் வாங்கணும் அப்படின்னா நிறைய விலை கொடுத்து வாங்கணும் ஆனா அதுக்கு நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தோம்னா ஆரோக்கியமாகவும் நீட்டாவும் சுத்தமாகவும் அதே சமயத்துல ரொம்ப டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம். அதனால இனிமேல் மில்க் ஷேக் கேட்டாங்க உங்க குழந்தைங்க அப்படின்னா கடையில வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு கொடுங்க இப்ப வாங்க இந்த சூப்பரான டார்க் பேண்டஸி மில்க் ஷேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்

டார்க் பேண்டஸி மில்க் ஷேக் | Dark Fantasy Milk shake

Advertisement
Print Recipe
ஐஸ்கிரீமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஆகஇந்த மில்க் ஷேக் ல கால் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்தால்குழந்தைகளுக்கு ரொம்ப  பிடிக்கும். இந்த மில்க்ஷேக் எல்லாம் நம்ம கடையில போய் வாங்கணும் அப்படின்னா நிறைய விலை கொடுத்து வாங்கணும்ஆனா அதுக்கு நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தோம்னா
Advertisement
ஆரோக்கியமாகவும் நீட்டாவும் சுத்தமாகவும்அதே சமயத்துல ரொம்ப டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிஸ்கட் அப்டினா ரொம்ப பிடிக்கும் அதுலயும் சாக்லேட் பிஸ்கட் அப்படின்னா சொல்லவே வேணாம்ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
Course Drinks
Cuisine tamil nadu
Keyword Dark Fantasy Biscuit Milk shake
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings 6
Calories 234

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 10 டார்க் பேண்டஸி பிஸ்கட்
  • 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
  • 1 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிரப்
  • 1 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ் கிரீம்

Instructions

  • முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்
  •  
    ஒரு மிக்ஸி டார்க் பேண்டஸி பிஸ்கட்டை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  • பிறகு அதில் சாக்கோ சிப்ஸ் பால் சாக்லேட் சிரப் வென்னிலா ஐஸ்கிரீம் அனைத்தையும் சேர்த்த நன்றாகஅரைத்து எடுக்கவும்
  • அதை ஒரு கிளாஸில் மாற்றி அதன் மேல் சிறிதளவு ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ சிப்ஸ் போட்டு பரிமாறினால் சுவையானடார்க் பேண்டஸி மில்க் ஷேக் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 234kcal | Carbohydrates: 29g | Protein: 4.7g | Fat: 1g | Sodium: 91.44mg | Potassium: 289mg | Vitamin C: 6.1mg | Iron: 1mg

இதனையும்‌ படியுங்கள் : சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ஒரு தரம் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பாங்க!

Advertisement
Ramya

Recent Posts

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

20 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

1 மணி நேரம் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago